கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் 139 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் 93 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றியை உறுதி செய்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சி. மீதமிருக்கும் 44 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் உள்ளது. வெறும் 3 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.