உலகம் முழுவதும் விலங்குகள் நலனுக்காக அமைக்கப்பட்ட பீட்டா நிறுவனம் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உலகம் முழுவதும் இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படுவதை அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வரும் பீட்டா தற்போது திடீரென இறைச்சி சாப்பிடும் ஆண்களிடம் பாலியல் உறவு கொள்ள வேண்டாமென செக்ஸ் ஸ்டிரைக் நடத்த பெண்களுக்கு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது