கல்லூரிக்கே சென்றதில்லை என்று கூறிய மோடி, பின்னர் குஜராத் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் பயின்றதாக சான்றிதழ்களை காட்டியது எப்படி என்று புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மோடியின் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானதுதான் என்றால், அவற்றை வெளியிட மோடி தயங்குவது ஏன்? என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.