ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வில், புதிய ஐபோன் 17 மாடல் சீரிஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஆர் ஆகிய நான்கு புதிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய ஐபோன் மாடல்கள், மேம்பட்ட செயல்பாடு மற்றும் நவீன வடிவமைப்புடன், பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 4 மாடல்களின் விலைகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.