ஆப்கானிஸ்தானில் புதிய பிரதமர் அறிவிப்பு

புதன், 8 செப்டம்பர் 2021 (00:09 IST)
சமீபத்தில் ஆப்கானை நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேன. இதையடுத்து, தாலிபன்கள் அந்நாட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், ஆப்கான் நாட்டில் நடுத்த பிர்தமர் யார் என்ற எதிர்பார்ப்பு  இருந்த நிலையில் இன்று ஆப்கான் பிரதமரக முகமது ஹசன் அறிவிக்கபப்ட்டுள்ளார்.

மேலும் ஆப்கான் துணை பிரதமராக முலா பராதர் செயல்படுவார் எனவும்  அத்துடன் மவ்லவி அப்துலசலாம் ஹனாபி என்பவர் துணை பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்