இந்நிலையில் அவரது 2வது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எனது கணவர் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் தர மாட்டிங்கிறார். அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. ஆதலால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். அந்த பெண் கூறி தான் தலைமை ஆசிரியரின் அனைத்து லீலைகளும் அம்பலமானது. போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.