குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களை அவர் இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தி உள்ளதாகவும் முக்கியமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பின்போது அதிமுகவின் மூத்த தலைவர்களை யாரும் யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாக சந்தித்ததாகவும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.