கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு வழக்கம் போல விலை ஏற்றம் கண்டது. இந்நிலையில் இன்று 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜாவுக்கு பலத்த தோல்வியே பல இடங்களிலும் கிடைத்தது.