இந்நிலையில், இவரது முன்னாள் காதலருக்கும், அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து அந்த நபர், அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டார். மேலும், இன்னும் பல வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் அவர் மிரட்டினார். இதனால் அலிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அந்த வீடியோக்கள் இணையதளத்திலிருந்து அகற்றப்பட்டன.
இந்த சம்பவங்களால் கோபமடைந்த அலிஷான் தாயும், சகோதரரும் அவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இதனால், தங்குவதற்கு இடம் இன்றி, தற்போது டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் குடியிருப்பு பகுதியில் சாலையோரங்களில் வசித்து வருகிறார்.