அப்போது, அங்கே இருந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் என்பவர் தன்னை மானபங்கப்படுத்த முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, எம்.எல்.ஏ. அமானத்துல்லாவை இன்று கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.