சமீபத்தில் தொடங்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருக்கும் நிலையில் நடைபெற உள்ள ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால் I.N.D.I.A கூட்டணிக்குள் சிக்கல் எழுந்து உள்ளதாக கூறப்படுகிறது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுவதாக கூறி இருப்பதால் அந்த மாநிலங்களில் வலுவாக உள்ள காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.