இந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் என்ன பதில் கூறப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் இந்தியாவில் 83 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது உண்மையா? என்றும் அத்தனை இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்றும் நெட்டிசன்கள் பிரியங்கா காந்திக்கு பதில் அடி கொடுத்து வருகின்றனர்.