இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கீழே விழுந்து விபத்து ஏற்பட்ட 4 மாடிக் கட்டிடம் பழமையான கட்டிடம் எனவும், அது மக்கள் வசிப்பதற்கு ஏற்றதல்ல என்றும், அதில் குடியிருந்தவர்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டதால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.