உத்தரகாண்ட் சார் தர்ம யாத்திரையில் 39 பேர் உயிரிழப்பு

திங்கள், 16 மே 2022 (16:12 IST)
உத்தரகாண்ட் சார் தர்ம யாத்திரையில் இதுவரை 39 பேர் பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

உத்தரகாண்ட் சர் தாம் யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களின் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு ரத்த அழுத்தம் காரணங்களால் 39 பேர் பக்தர்களும் யாத்திரையின்போது உயிரிழந்துள்ளதாக அம் மா நில சுகாதார பொதுச்செயலாளர் டாக்டர் சைலஜா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்