வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4 முதல் 11 ஆம் தேதி வரை வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் அனைத்து வங்கிகளிலும் ஒரே நேரத்தில் வேலை நிறுத்தம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.