ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த் வா‌ழ்‌க்கை கு‌றி‌ப்பு!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (17:45 IST)
ஜல‌ந்த‌ரி‌லஉ‌ள்ப‌ந்தலா ‌கிராம‌த்‌தி‌ல் 1916 மா‌ர்‌ச் 23 ஆ‌மதே‌தி ‌பிற‌ந்ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ஙசு‌ர்‌ஜீ‌த், மா‌வீர‌னபக‌த்‌சி‌ங்‌கி‌ன் ‌மீதகொ‌ண்ப‌ற்றுத‌லி‌னகாரணமாதனதஇளமை‌பபருவ‌த்‌தி‌லசுத‌ந்‌திர‌பபோரா‌ட்ட‌த்‌தி‌லத‌ன்னஇணை‌த்து‌ககொ‌ண்டா‌ர்.

தனதஇளமை‌ககால‌த்‌தி‌லப‌ல்வேறசுத‌ந்‌தி‌ர‌பபோரா‌ட்ட‌ இய‌க்க‌‌ங்க‌ளி‌லப‌ங்கேடு‌த்துள்சு‌ர்‌‌ஜ‌ீ‌த், இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌ல் 1936 இ‌லஇணை‌ந்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் 28 ஆ‌ண்டுக‌ளு‌க்கு ‌பிறகஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி இர‌ண்டாஉடை‌ந்தபோது, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சியஉருவா‌க்‌கிய ‌ி.சு‌ந்தர‌ய்யா, ஏ.ே.கோபால‌ன், ஜோ‌திபாசு, இ.எ‌ம்.எ‌ஸ். ந‌ம்பூ‌தி‌ரிபா‌டஉ‌ள்‌ளி‌ட்தலைவ‌ர்களுட‌ன் ‌நி‌ன்றா‌ரசு‌ர்ஜீ‌த்.

1992 முத‌ல் 2005 வரை‌யிலான 13 ஆ‌ண்டுக‌‌ளமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயலராக‌பப‌ணியா‌ற்‌றிசு‌ர்‌ஜீ‌த், அ‌ப்பத‌வி‌க்கு‌ப் ‌பிரகா‌ஷகார‌ததே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌‌ட்ட ‌பிறகு ‌தீ‌விஅர‌‌சிய‌லி‌லஇரு‌ந்தஒது‌ங்‌கி ஓ‌ய்வபெ‌ற்றா‌ர்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்‌யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னவரலா‌ற்‌றி‌லமுத‌ல்முறையாக, கட‌ந்மாத‌மகோவை‌யி‌லநட‌ந்அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் 19 ஆவதஅ‌கிஇ‌ந்‌திமாநா‌ட்டி‌லதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்பு‌திஅர‌சிய‌லதலைமை‌ககுழு‌வி‌லசு‌ர்ஜீ‌த்‌தி‌னபெய‌ரஅவரதஉட‌ல்‌நிலகாரணமாஇட‌ம்பெற‌வி‌ல்லை. இரு‌ந்தாலு‌‌ம், க‌ட்‌சி‌யி‌னம‌த்‌திய‌ககுழு‌வி‌ன் ‌சிற‌ப்பஅழை‌ப்பாளராஅவ‌ரதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

தே‌சிஅர‌சிய‌லி‌ல் "‌கி‌ஙமே‌க்க‌ர்" அ‌றிய‌ப்ப‌ட்சு‌ர்ஜீ‌த், கட‌ந்த 1996 முத‌ல் 1998 வரை ‌நீடி‌த்ஐ‌க்‌கிமு‌ன்ன‌ணி அரசஉருவா‌க்‌கிய‌திலு‌ம், 2004 ஆ‌மஆ‌ண்டம‌க்களவை‌ததே‌ர்தலு‌க்கு‌ப் ‌பிறகு ஐ.ு.கூ‌ட்ட‌ணியஉருவா‌க்‌கியதிலு‌மமு‌க்‌கிய‌பப‌ங்கவ‌கி‌த்தா‌ர்.

1978 முத‌ல் 1984 வரமா‌நில‌ங்களவஉறு‌ப்‌பின‌ரபத‌வி வ‌கி‌த்சு‌ர்ஜீ‌த், இர‌ண்டமுறப‌ஞ்சா‌பச‌ட்ட‌பபேரவஉறு‌ப்‌பினராகவு‌மஇரு‌ந்து‌ள்ளா‌ர் (1953- 57 ம‌ற்று‌ம் 1967- 69).

சு‌‌ர்‌ஜீத்‌தி‌னமனை‌வி ‌பி‌ரீ‌த்த‌மகெள‌ர். இவ‌ர்களு‌க்கஇர‌ண்டமக‌ன்களு‌மஒரமகளு‌மஉ‌ள்ளன‌ர்.

கா‌ஷ்‌மீ‌ர் ‌பிர‌ச்சனஉ‌ள்‌ளி‌ட்ட‌பப‌‌ல்வேறு ‌விவகார‌ங்க‌ளதொட‌ர்பாநூ‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்பு‌த்தகக‌ங்களையு‌மஅவ‌ரஎழு‌தியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்