வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக, தமிழ்நாட்டில் மட்டும் இன்றி சபரிமலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. என்பதும், கனமழை காரணமாக தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.