காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் ஆகி வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றுத்தந்தன. அந்த வெற்றிகளை தொடர்ந்து விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் "டகால்டி" படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்...