தங்கம் விலை மீண்டும் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

வெள்ளி, 24 நவம்பர் 2023 (11:23 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் வருகிறது என்ற நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூபாய் 5735.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 சரிந்து ரூபாய் 45880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 6205.00 6105.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49640.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஏற்ற இறக்கமின்றி ஒரு கிராம் ரூபாய் 79.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்