பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (10:10 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக இந்த வாரம் காலையில் ஏற்றமாகவும் மாலையில் சரிவாகவும் அதேபோல் காலையில் சரிந்து மாலையில் ஏற்றமாகவும் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று காலை பங்கு சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தையின் 158 பள்ளிகள் சார்ந்து 65 ஆயிரத்து 94 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது,. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 52 புள்ளிகள் சார்ந்து 19,334 புள்ளிகள் என வர்த்தகமாகி வருகிறது. ஜியோ, ரிலையன்ஸ், பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சன் டிவி பங்குகள் அதிகமாக உயர்ந்து ரூ.600 என வர்த்தகமாகி வருகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்