கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் சமீபத்தில் மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 360 புள்ளிகள் சரிந்து 60,775 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.