தொடர் சரிவில் தங்கம் விலை.. மீண்டும் ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் வருமா?

Siva

திங்கள், 26 மே 2025 (09:47 IST)
தங்கம் விலை எந்த அளவிற்கு உச்சத்துக்கு உயர்ந்ததோ, அதே அளவுக்கு தற்போது சரிந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்றும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ₹40 ரூபாயும், ஒரு சவரனுக்கு ₹320 ரூபாயும் குறைந்துள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் தங்கம் விலை ஒரு சவரன் ₹70,000க்கு கீழ் வரும் என்று நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,990
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,950
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,920
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,600
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,807
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,764
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,456
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  78,112
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.111.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.111,000.00
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்