நேற்று ஒரு சவரனுக்கு தங்கம் விலை 2000 ரூபாய் திடீரென உயர்ந்த நிலையில் நேற்று உயர்ந்த தங்கம் அதே அளவுக்கு இன்று குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் நேற்று முன்தின விலையில் சென்னையில் தங்கம் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை குறையவில்லை என்பதும் கடந்த மூன்று நாட்களாக ஒரே விலையில் சென்னையில் வெள்ளி விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,290
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,015
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,320
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,120
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,134
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,834
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,072
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,672
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.111.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.111,000.00