இது கணவன், மனைவி இருவருக்குள் ஒரு பரஸ்பர அன்பை உருவாக்கும். அதே போல் பெண்களின் அந்த மூன்று நாட்களில் கணவன்மார்கள் கண்டிப்பாக ஆதரவாக, உதவியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்புதான். இதை ஆண்கள் புரிந்து கொண்டு ஆதரவாக நடந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.