கற்க கற்க

படம் : வேட்டையாடு விளையாடு குரல் : அந்த்ரே, தேவன், நாகுல், திப்பு
பாடல் : கற்க கற்க இயற்றியவர் : தாமரை

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன
கள்ளம் பற்ற கள்வர் யெல்லாம் மாட்டிக் கொள்ளும் அரண
நிற்க நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன
சுற்றும் சுற்றும் காற்றை போலே யெங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத் தான் காதலித்தான
என்றாலும் காக்கி சட்டயை தான் கை பிடித்தான
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன
கள்ளம் பற்ற கள்வர் யெல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண
நிற்க நிற்க நேர்மையில் நிற்க கற்றுக் கொண்ட நரன
சுற்றும் சுற்றும் காற்றை போலே யெங்கும் செல்வான் இவன

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்து கொள்
அகராதியோ அதிராகவன் யென அர்த்தம் சொல்
அதிகாரமோ ஆர்பாட்டமோ இவன் பேச்சில் இல்ல
முனைவதில் பிணைவதில் இவன் புலியின் பிள்ள
ஓ... காக்கி சட்டைக்கும் உண்டு நல் கற்புகள் கற்புகள் யென்ற
காட்டியே தந்தவன் நானே இரு கைகளை குலுக்கிடும் மான
ஓரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன் தான

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன
கள்ளம் பற்ற கள்வர் யெல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண
நிற்க நிற்க நேர்மையில் நிற்க கற்றுக் கொண்ட நரன
சுற்றும் சுற்றும் காற்றை போலே யெங்கும் செல்வான் இவன
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத் தான் காதலித்தான
என்றாலும் காக்கி சட்டயை தான் கை பிடித்தான
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான

கண் ஆயிரம் கை ஆயிரம் என வேகம் கொள்
இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்
வான் சூரியன் ஒரு நாளிலே காணாமல் போ
அவனையே முழு விற்பனை செய்தேனும் நிற்பான
நர வேட்டைகள் வேட்டைகள் ஆட இரு கைகளின் விரல்கள் நீ
எதிரிகள் எதிரிகள் காக்க செங்குருதியில் தேகங்கள் தோ
ஓரு அச்சம் அச்சம் என்னும் சொல்லை தீயில் இட்டு தீர்த்தேன

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன
கள்ளம் பற்ற கள்வர் யெல்லாம் மாட்டிக் கொள்ளும் அரண
நிற்க நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன
சுற்றும் சுற்றும் காற்றை போலே யெங்கும் செல்வான் இவன

துப்பாக்கி மற்றும் தோட்டாவைத் தான் காதலித்தான
என்றாலும் காக்கி சட்டயை தான் கை பிடித்தான
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்

வெப்துனியாவைப் படிக்கவும்