ஆட்டம், பாட்டம், பூ , மத்தளம் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு என்ன வரவேற்பு ...
அனைத்து கட்சிகளும் திவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் களை கட்டி உள்ளது. அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளும் 20- 20 தொகுதியில் போட்டியிடுகின்றன. அதிமுக - தேமுதிக, பாமக, பிஜேபி போன்ற கட்சிகளுடன் மெகா கூட்டணி வைத்துள்ளது.