முருங்கை மரம் தாவுகிற படத்தில் தலக்கு தங்கச்சியா நடித்தவர் படப்பிடிப்பில் நிஜ தங்கச்சி போலவே பாசம் காட்ட, ஏற்கனவே பனிக்கட்டியாக இருக்கும் நடிகரின் மனசு ஐஸ்கட்டியாக உருகியதாம்.
படப்பிடிப்பு முடிந்த பிறகு, தங்கச்சிக்கு மட்டும் சம்பளம் அஞ்சு லட்சம் சேர்த்து கொடுங்க என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார்.
தான தர்மத்தையெல்லாம் தயாரிப்பாளர் செலவுலதான் செய்யணுமா அண்ணன்...?