இளம் நடிகருடன் லிவிங் டூ கெதரில் உல்லாசமா இருக்கும் பிரபல நடிகை!

புதன், 23 டிசம்பர் 2020 (17:54 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால்  திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமுக வலைதளங்களில் ஆக்ட்டீவாக செயல்பட்டு தொடர்சியான பதிவுகள் , டப்மாஸ் என ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வந்தார். 
 
இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கள்  அதற்கு முற்றுபுள்ளி வைத்தார். இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு இளம் நடிகருடன் காதல் வலையில் விழுந்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து  வருவதாக பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்  கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்