தாராளத்துக்கு தயார்

புதன், 3 ஏப்ரல் 2013 (13:02 IST)
தமிழச்சியான உயர நடிகைக்கு கடைசியாக அமைந்த இரு படங்களும் சரித்திரப் படங்கள். இரண்டிலும் கருப்பு தார் பூசி பரதேசியாக அலையவிட்டிருந்தனர்.

நடிகையின் ஒரிஜினல் கலர் அவருக்கே மறந்து போயிருக்கும். இதன் காரணமாக தற்போது நடித்து வரும் மூன்று படங்களிலும் கிளாமரில் கலக்க திட்டமிட்டிருக்கிறார். நாங்களும் இளமையானவங்கதான் என்று காட்டவே இந்த முடிவு. இன்டஸ்ட்ரிக்கு தேவையான முடிவுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்