குழ‌ந்தைக‌ளி‌ன் பே‌ச்சுக‌ள்

வெள்ளி, 13 நவம்பர் 2009 (13:49 IST)
சிறுவ‌ர்க‌ள் பே‌சி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌சில நகை‌ச்சுவை உ‌ள்ளன. அவ‌ற்‌றி‌ல்..

ந‌ல்ல நூ‌ல்க‌ள்

webdunia photo
WD
ஏன் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?

நீங்கதானே சார் சொன்னீங்க?

நா‌ன் எ‌ப்போ சொ‌ன்னே‌ன்?

உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.

கா‌ப்‌பி அடி‌ச்சு

எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?

அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.

ரா‌சியான டா‌க்ட‌ர்

webdunia photo
WD
சோமு : அ‌ந்டா‌க்ட‌ரரா‌சியாடா‌க்ட‌ர்னஎ‌ப்படி சொ‌ல்ற?

பாபு : எ‌ங்தா‌த்தாவஅ‌ந்டா‌க்ட‌ரிட‌மஅ‌ட்‌மி‌டசெ‌ய்மூ‌ன்றநா‌ளி‌லஅவரோசொ‌த்தஎ‌ல்லா‌மஎ‌ங்அ‌ப்பாவு‌க்கவ‌ந்து‌வி‌ட்டதே.

வெப்துனியாவைப் படிக்கவும்