ராமு : சோமு நீ வலது கையால் எழுதுவாயா? இல்லை இடதுகையால் எழுதுவாயா? சோமு : நான் பேனாவால் எழுதுவேன்.
ஒரு பையன் இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறான். அம்மா : ஏன் இவ்வளவு லேட்? மகன் : அம்மா நான் ஒரு சினிமாவுக்கு போனேன். படத்தின் பெயர் `அம்மாவின் அன்பு'. அம்மா : அப்படியா! அப்பாவின் அறைக்கு போ அங்கு தெரியும் `அப்பாவின் அன்பு'.