ஹோம் ஒர்க்

சனி, 21 மார்ச் 2009 (15:09 IST)
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..
என்னடா சொல்ற?
பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.

வெப்துனியாவைப் படிக்கவும்