ச‌ரியான மொ‌க்கைக‌ள்

வியாழன், 6 ஆகஸ்ட் 2009 (16:03 IST)
இதுபோ‌ன்றவ‌ற்றை உ‌ங்க‌ள் ‌வீடுக‌ளி‌ல் ‌நீ‌ங்க‌ளு‌ம் பெ‌ற்‌றிரு‌க்கலா‌ம். அ‌ப்படி ஏதேனு‌ம் இரு‌ந்தா‌ல் அதனை எ‌ங்களுட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.


கடமையை‌ச் செ‌ய்

webdunia photo
WD
பலூ‌னவா‌ங்‌கி‌ககொடு‌த்தா‌த்தா‌னகண‌க்கு‌பபோடுவே‌ன்னஅட‌ம்புடி‌ச்சே‌ன்டா.

அ‌ப்படியஉ‌ங்க‌ப்பஎ‌ன்செ‌ய்தா‌ர்?

கடமையை‌சசெ‌ய். பலூனஎ‌தி‌ர்பா‌ர்‌க்காதே‌ன்னசொ‌ல்‌லி‌ட்டா‌ர்.


நா‌ன் ரொ‌ம்ப ந‌ல்ல பைய‌ன்

webdunia photo
WD
அ‌ப்பா : உ‌ன் வய‌சி‌ல் இரு‌க்கு‌ம்போது நா‌ன் எ‌வ்வளவு ந‌ல்ல பையனா இரு‌ந்தே‌ன் தெ‌ரியுமா?

பைய‌ன் : நா‌ன் ந‌ம்ப மா‌ட்டே‌ன். சொ‌‌ர்‌க்க‌த்து‌க்கு‌ப் போன‌பிறகு எ‌ன் பா‌ட்டி‌க்‌கி‌ட்ட கே‌ப்பே‌ன்.

அ‌ப்பா : ஒரு வேளை உ‌ங்க பா‌ட்டி நர‌க‌த்து‌க்கு‌ப் போ‌ய் இரு‌ந்தா?

பைய‌ன் : அ‌ப்போ ‌நீ கேளு.


பூ‌ச்சா‌ண்டி

webdunia photo
WD
அ‌ம்மா : ரொ‌ம்ப தொ‌ல்ல ப‌ண்ற‌ல்ல இரு உ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி‌க்‌கி‌ட்ட புடி‌ச்‌சி‌க்குடு‌க்குறே‌ன்.

மக‌ள் : எ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி புடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போ‌ய்டா ‌‌நீ எ‌ன்ன ப‌ண்ணுவ?

அ‌ம்மா : அழுவே‌ன்.

மக‌ள் : அ‌ப்போ ஏ‌ம்மா எ‌ன் புடி‌ச்‌சி‌க்குடு‌க்குற?

வெப்துனியாவைப் படிக்கவும்