பறவைக் காய்ச்ச‌ல்

வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (16:28 IST)
என் மகனுக்கு ரொம்ப காய்ச்சலா இருக்கு டாக்டர்..

வேறு எதாச்சும் பிரச்சினை இருக்கா?

பேப்பர எடுத்து முட்டை முட்டையா வரைஞ்சுக்கிட்டே இருக்கான்.

அப்போ கண்டிப்பா பறவைக் காய்ச்சலாத்தான் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்