ரூ.70,999-த்துக்கு டேப் - அப்படி என்ன இருக்கு சாம்சங் படைப்பில்...?

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (16:38 IST)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்8 டேப்லெட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 சிறப்பம்சங்கள்: 
 
#  WQXGA (2,560x1,600 pixels) LTPS TFT டிஸ்பிளே
# One UI 4-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்
# 276ppi பிக்ஸல் டென்சிட்டி, 120Hz ரெப்ரெஷ் ரேட் 
# 4nm octa-core SoC, Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர்
# 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் 
# 13 எம்.பி ஆட்டோ போகஸ் கேமரா, 
# 6 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 
# முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா, 
# 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா ,
# 11,200 mAh பேட்டரி, 
# 45W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி 
 
விலை விவரம்: 
 
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் டேப்பின் வைஃபை மாடல் ரூ.58,999
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 5ஜி வேரியண்டின் விலை ரூ.70,999

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்