ஒப்போ Reno 7 5G ஸ்மார்ட்போன் எப்படி?

வெள்ளி, 26 நவம்பர் 2021 (12:03 IST)
ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக ரெனோ 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஒப்போ Reno 7 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 6.43-இன்ச் Full-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே
# 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ, 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
# ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC
# ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ColorOS 12
# டூயல் சிம் (நானோ)
# 12GB வரை LPDDR4x ரேம்
# ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
# 64 மெகாபிக்சல் மெயின் சென்சார்
# 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர்
# 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
# 32 மெகாபிக்சல் Sony IMX709 செல்பீ கேமரா சென்சார்
# 256GB வரை UFS 2.1 ஸ்டோரேஜ்
# 5G, 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் v5.2, GPS/ A-GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4,500mAh பேட்டரி
# 60W Flash Charge ஃபாஸ்ட் சார்ஜிங்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்