அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் வெளியானது Redmi Note 13 5G! – விலை எவ்வளவு தெரியுமா?

Prasanth Karthick

வெள்ளி, 5 ஜனவரி 2024 (11:38 IST)
பிரபலமான ரெட்மி நிறுவனம் தனது புதிய Redmi Note 13 5G ஸ்மார்ட்போனின் வேரியண்டுகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் வரவேற்பை தொடர்ந்து பல 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ஷாவ்மி நிறுவனம் தற்போது தனது புதிய Redmi Note 13 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Redmi Note 13 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

இந்த Redmi Note 13 5G ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் வொயிட், ஸ்டீல்த் ப்ளாக் மற்றும் ப்ரிசம் கோல்டு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த Redmi Note 13 5G ஸ்மார்ட்போனின் 6 GB RAM + 128 GB Memory மாடல் ரூ.17,999 ஆகவும், 8 GB RAM + 256 GB Memory மாடல் ரூ.19,999 ஆகவும், 12 GB RAM + 256 GB Memory மாடல் ரூ.17,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்