விலை குறைந்தது ரெட்மி ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே!!

புதன், 28 டிசம்பர் 2022 (10:08 IST)
ரெட்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பை அறிவித்துள்ளது.


கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.1000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு ரெட்மி மற்றும் அமேசான் வலைத்தளங்களில் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதன் விலை விவரம் பின்வருமாறு…

பழைய மற்றும் மாற்றப்பட்ட விலை விவரம்:
ரெட்மி 11 பிரைம் 5ஜி 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி பழைய விலை – ரூ.13,999
ரெட்மி 11 பிரைம் 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி பழைய விலை – ரூ.15,999
ரெட்மி 11 பிரைம் 5ஜி 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி புதிய விலை – ரூ.12,999
ரெட்மி 11 பிரைம் 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி புதிய விலை – ரூ.14,999

ரெட்மி 11 பிரைம் 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் FHD+ 2408x1080 பிக்சல் டிஸ்ப்ளே,
# 90Hz ரிப்ரெஷ் ரேட்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
# 50 MP பிரைமரி கேமரா
# 2 MP டெப்த் சென்சார்
# 8 MP செல்ஃபி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்