இந்தியாவில் வெளியானது OPPO A79 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

சனி, 28 அக்டோபர் 2023 (16:40 IST)
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ தனது புதிய OPPO A79 5G மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



விலைக்குறைவான 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதால் பல முன்னணி நிறுவனங்களும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO A79 5G இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

OPPO A79 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

இந்த OPPO A79 5G ஸ்மார்ட்போன் க்ளோவிங் க்ரீன், ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.19,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும், ஓப்போ விற்பனையகங்களிலும் இந்த OPPO A79 5G ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்