பட்ஜெட் விலையில் ஒப்போ A57e – அசத்தல் விவரம் உள்ளே!!

வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (13:01 IST)
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ A57e மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகமாகி உள்ளது. இதன் விற்பனை ஃபிளிப்கார்ட்டில் நடைபெறுகிறது. இதன் விவரம் பின்வருமாறு…


ஒப்போ A57e சிறப்பம்சங்கள்:
# 6.56 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே,
# 60Hz ரிப்ரெஷ் ரேட் மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர்
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓஎஸ் 12.1
# டூயல் சிம் ஸ்லாட் , கைரேகை சென்சார்
# 13MP பிரைமரி கேமரா
# 2MP மோனோக்ரோம் கேமரா
# 8MP செல்பி கேமரா
# 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்
# நிறம் : கிரீன் மற்றும் பிளாக்
# விலை: ரூ. 13,999

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்