இந்நிலையில், பிரபல வாசிங்டன் போஸ்ட், திவால் ஸ்ட்ரீட், ஆகிய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளதில், ஸ்னாப் நிறுவனம் தங்கள் ஊழியர்களை அடுத்த வருடம் 2021 செப்டம்பர் மாதம் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கூறியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் 2020 முழுவதும் ஊழியர்களை வீட்டிலுர்ந்து பணியாற்றுமாறு கூற திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. பிரபல கூகுள் நிறுவனம் வரும் 2021 ஆம் ஆண்டில் ஜூலை வரை தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கூறியுள்ளது.