சீனாவை தலைமையிடமாக கொண்ட ஐடெல் நிறுவனம், குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. தற்போது, அதில் ஒரு புதிய மாடலாக ஏஐ தொழில்நுட்பத்துடன் A90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஐடெல் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.