iQOO 12 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3 சிப்செட்
3.3 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
ஆண்ட்ராய்டு 14 ஆபரேட்டிங் சிஸ்டம்
16 ஜிபி ரேம், 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
மெமரி கார்டு வசதி கிடையாது
50 MP+50 MP+64 MP ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
16 MP முன்பக்க செல்பி கேமரா
5000 mAh பேட்டரி
120 W பாஸ்ட் சார்ஜிங், 50 W வயர்லெஸ் சார்ஜிங்
இந்த iQOO 12 ஸ்மார்ட்போன் லெஜெண்ட் வொயிட், ஆல்பா ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. நாளை வெளியாகும் இதன் விலை ரூ.50,000 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.