இத்தனை பெருந்தன்மை கொண்ட இந்த 5 (ஜி) ஆம் தலைமுறை செல்போன் சேவை தற்போது சீனாவின் ஷாங்காய் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. இது தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 3 மாதங்களுக்கு முன்னதாக இந்த 59 (ஜி) ஆம் தலைமுறை தரை கட்டுப்பாட்டு மையங்கள் எல்லாம் தார் செய்யப்பட்டுவிட்டன.