கூகுலில் இந்தியர்கள் அதிகம் தேடியது என்ன தெரியுமா ?
வியாழன், 11 ஜூன் 2020 (23:08 IST)
இந்தியாவில் இந்த ஆண்டில் மக்கள் அதிகமாகத் தேடிய தகவல் என்ன என்று கூகுல் தேடு பொறியால் எளிதாக சொல்ல முடியும் என்பதால் அதை மக்கள் அறியவும் ஆர்வம் காட்டுவர்.
அந்தவகையில் இந்தியர்கள் தடுப்பூசி குறித்து அதிகளவில் தேடியுள்ளனர்.,அதன்பிறகு கொரோனா என்று நினைதால் அது தவறு. சினிமா, பருவநிலை அதற்கடுத்த 12 இடத்திற்கு கொரோனா தள்ளப்பட்டுள்ளது.
மொத்தமாக பார்த்தால் லாக்டவுன் என்ற வார்த்தைதான் அதிகமாக தேடியுள்ளானர். மேலும் டல்கோனா காபி தயாரிக்கும் குறிப்புகள் மாம்பழ ஐஸ்கிரீம் செய்முறை குறித்த தேடல்களை அதிகமாக கூகுலில் தேடியுள்ளனர்.