இடைத்தொடர்ந்து ஆடிய பெங்களூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்லும், கோலியும் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் ஆட்டம் தொடங்கிய சற்று நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. கனமழை விடாது பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் சமமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் பெங்களூர் அணி 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.