ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை, ராஜஸ்தான் ஆகிய அணிகள் மீது புகார்கள் எழுந்து வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரின் மீது எழுந்துள்ள புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிவித்தது.