கண்ணன் தேவன் டீ பொடி.. ஆர்சிபி புடி புடி! – மீம்ஸை தெறிக்க விடும் சிஎஸ்கே ரசிகர்கள்!

திங்கள், 26 ஏப்ரல் 2021 (09:50 IST)
நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் சிஎஸ்கே அணி வென்ற நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் மீம்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சிஎஸ்கே அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 191 ரன்கள் குவித்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆர்சிபி அணியை 122 ரன்களில் சிஎஸ்கே சுருட்டியது. முக்கியமாக பேட்டிங்கிலும், விக்கெட்டிலும் பின்னி எடுத்த ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆர்சிபியை கிண்டல் செய்து சிஎஸ்கே ரசிகர்கள் மீம்களை ஷேர் செய்து வருகின்றனர்.. அவற்றில் சில…

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்