ஐ.பி.எல்: 3-வது இடம் யாருக்கு? பெங்களூர்- டெக்கான் இ‌ன்று மோத‌ல்

சனி, 24 ஏப்ரல் 2010 (13:38 IST)
இந்தியனபிரீமியரலீககிரிக்கெடபோட்டியினஇறுதி ஆட்டத்துக்கசென்னை - மும்பஅணிகளதகுதிபெற்றுள்நிலையில் 3வதஇடமயாருக்கஎன்பதிலபெங்களூரராயலசாலஞ்சர்ஸ் - ஹைதராபாதடெக்கானசார்ஜர்ஸஇடையஇ‌ன்றபோட்டி நடைபெறுகிறது. மும்பையிலஇரவு 8 மணிக்கஇப்போட்டி நடைபெறுகிறது.

மும்பைக்கஎதிராஅரையிறுதி ஆட்டத்தில் 35 ரன்களவித்தியாசத்திலதோல்வியுற்ராயலசாலஞ்சர்ஸஅணி, 3வதஇடத்தையாவதபிடிக்கவேண்டுமஎன்பதிலதீவிரமாஉள்ளது.

அதேசமயமசென்னைக்கஎதிராக 38 ரன்களவித்தியாசத்திலதோல்வியுற்டெக்கானசாலஞ்சர்ஸ், 2வதமுறையாபட்டத்தவெல்லுமவாய்ப்பஇழந்தாலுமமுதலமூன்றஇடங்களுக்குளவரவேண்டுமஎன்ஆதங்கத்திலஉள்ளது.

எனவஇரஅணிகளுமபோட்டியவெல்வேண்டுமஎன்ஆவலிலதீவிரமகாட்டி வருகின்றன. எல்லாவற்றுக்குமமேலாஇந்தியனபிரீமியரலீகபோட்டிகளிலமுதலமூன்றஇடங்களிலவருமஅணிகள், இந்ஆண்டசெப்டம்பரிலநடைபெறவுள்சாம்பியன்ஸலீகபோட்டிகளிலவிளையாடுவதற்காவாய்ப்பைபபெறும்.

சாம்பியன்ஸலீகபோட்டிகளிலகட்டாயமஎங்களஅணி தகுதிபெறுமஎன்றடெக்கானஅணியினதலைவ‌ரகில்கிறிஸ்டநம்பிக்கதெரிவித்துள்ளார்.

ராயலசாலஞ்சர்ஸஅணியிலதொடக்நிலவீரர்களகாலிஸ், திராவிட், மணீஷபாண்டஆகியோரசிறப்பாவிளையாடி வருகின்றனர். அதேபோலகோலி, உத்தப்பா, பீட்டர்சனஆகியோரஅடுத்நிலையிலஇருப்பதாலவெற்றிவாய்ப்பஎங்களுக்கஅதிகமாஉள்ளதஎன்றுமகும்ளதெரிவித்தார்.

இவ்விரஅணிகளுக்கஇடையஇதுவரஇரண்டபோட்டிகளநடைபெற்றுள்ளன. முதலபோட்டியிலடெக்கானஅணி 7 விக்கெடவித்தியாசத்திலவெற்றிபெற்றது. இரண்டாவதபோட்டியிலுமடெக்கானஅணி 13 ரன்களவித்தியாசத்திலவெற்றிபெற்றது.

எனவமுந்தைபோட்டிகளிலபெற்வெற்றி மட்டுமல்லாமலயாரமுதலிலபேட்டிஙஎன்பதுமவெற்றியைததீர்மானிப்பதிலமுக்கிபங்கவகிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்