இந்நிலையில் இந்த ஆண்டாவது அதுபோன்ற வீரர்களை அணிகள் மாற்றிக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மாற்று முறைக்கு ஏதுவாக மும்பை இந்தியன்ஸ் அணியில் 13 வீரர்கள் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 9 வீரர்களும், டெல்லி அணியில் 11 வீரர்களும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் 13 பேர் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 10 பேர் உள்ளனர். ராஜஸ்தான் அணியில் 12 பேர் உள்ளனர். ஆர்சிபி அணியில் 10 பேர் உள்ளனர்.